Vegetable vendors

img

சுங்கச்சாவடி வரி உயர்வுக்கு காய்கறி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

சரக்கு வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் காய்கறி  விலைகள் இன்னும் ஒரு வாரத்தில்  உயரும் என்று வியாபாரி தெரி வித்துள்ளார்.